கம்பெனிக்கு லாபம் இருக்கு அதனால போனஸ் கொடுக்குறேன்னு சொன்னது தப்பா? | Thozhilali | Mgr, Kr Vijaya

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2023
  • Thozhilali (transl. Worker) is a 1964 Indian Tamil-language film directed by M. A. Thirumugam and produced by Sandow M. M. A. Chinnappa Thevar who also wrote the story. Inspired by Thevar's early life as a milk supplier before he became a wealthy film producer, it stars M. G. Ramachandran, K. R. Vijaya and newcomer Rathna.
    Raju, a relentless worker, is the only son of a widow of peasant origin, which in spite of the economic difficulties, makes a success, in parallel, of brilliant of high studies. We see him climbing, not without happiness and problems, the social scale, via diverse jobs, arousing in the passage, the jealousy of his rich neighbours. But his effort will be rewarded in the measure for hard sound labour, in the person of beautiful and intelligent Vijaya. Raju joins a bus company and earns the respect of boss Murugappan. Murugappan's daughter Meena falls for Raju but he refuses to marry her and is thrown out of the company.
    #mgrmovie
    Subscribe now for more updates: bit.ly/Subscribe-ToRajshriTamil
    Join & Like our Facebook Rajshritamil Fan Page
    / rajshritamil
  • КиноКино

Комментарии • 110

  • @govindrajan248
    @govindrajan248 Год назад +66

    MGR அவர்களின் படங்களின் உள்ள வசனங்கள் இன்றைக்கும் என்றைக்கும் மக்களுக்கும் அறிவு புகட்டும் வகையில்தான் இருக்கும்.🙏

    • @senthil988
      @senthil988 Год назад

      Enna sir arivu solli kuduthanga. Evaru movies illatti thamilnaadu Bihar madhiri aairukuma. Cinema oru entertainment adhuala thamilan adimai aaggi muttal aakapatan.

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Год назад +42

    பொன்மனச் செம்மல் மக்களுக்காக வாழ்ந்த மக்களுக்கான ஒப்பற்ற ஒரு மனித நேய மிக்க மக்கள் திலகம் அவர்களுடைய புகழ் இந்த மண்ணில் என்றென்றும் மனம் வீசிக் கொண்டே இருக்கும். 🌹🌹🌹🙏🙏🙏

  • @sironmani5747
    @sironmani5747 Год назад +41

    அசோகனின் நடிப்பு பிரமாதம்
    மிகவும் திறமையான நடிகர்

  • @bhagavathar3691
    @bhagavathar3691 Год назад +30

    தொலை தூரப் பார்வை, முற்போக்கு சிந்தனை..இவையே இவரின் உயரிய வசனங்கள்..

  • @MeenaKarthiVlogs
    @MeenaKarthiVlogs Год назад +5

    இந்த வலி ஒரு தொழிலாளிக்கு மட்டும் தான் தெரியும் 🥲

    • @BhaskaranGiyer
      @BhaskaranGiyer Год назад +1

      Mutrilum unmai tholilaali uyarvu naattin uyarvu

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Год назад +39

    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க

  • @dineshsivasankaran6157
    @dineshsivasankaran6157 Год назад +24

    MGR has given idea those days as a message in Cinemas. How to resolve a problem if there is good decision made with a proper management skill. Workers United with a scheme to be a businessman. What a fantastic idea. 👍👌👌⭐⭐⭐⭐⭐⭐⭐🙏🇮🇳

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 Год назад +51

    இன்றும் என்றும் மக்கள் போற்றும் மாமனிதர்🙏🔥

  • @satheesh7274
    @satheesh7274 Год назад +8

    Great dialogues by MGR

  • @RajhHamsee
    @RajhHamsee Год назад +30

    எம் ஜி ஆரின் கொள்கை, எண்ணத்தால் தான் அவர் மாபெரும் உயர்வு அடைந்தார்.....என்பது நிச்சயம் மறுக்க முடியாது

    • @dummyname1
      @dummyname1 Год назад

      உயர்வு அடைந்ததும் கொள்கையை தூக்கி காற்றில் விட்டார்

  • @dollerspounds4776
    @dollerspounds4776 Год назад +13

    புரட்சித் தலைவர் வாழ்க

  • @hhhdhhhfhfjhhd896
    @hhhdhhhfhfjhhd896 Год назад +6

    Super 🌟 star 🌟 MGR 👌🇱🇰🇸🇦

  • @namashivayamp1360
    @namashivayamp1360 Год назад +14

    இப்படி படம் எடுக்க, இப்போது டைரக்டர் யாரு இருக்கிறார்கள்?

  • @deenathayalan9261
    @deenathayalan9261 Год назад +2

    Real HR Aspirant
    Dr.MGR

  • @kulothungans1433
    @kulothungans1433 Год назад +16

    சினிமாவில் மட்டும் தான் கூட்டுறவு துறை வெற்றி பெற்று லாபம் தந்தது!
    கூட்டுறவு விவசாய கடன் நாணய சங்கம் நிலைமை பற்றி யோசித்து பார்த்தால்........!

    • @karunakarunamoorthy5580
      @karunakarunamoorthy5580 Год назад

      கூட்டுறவு சங்கங்களில் என்று அரசியல் புகுந்ததோ அதன் தலைவர்கள் கொள்ளைக்காரர்களாக மாறிவிட்டார்கள் செயலாளர்கள் கிடைத்தவரை லாபம் என்று அவர்கள் பங்குக்கு கொள்ளை அடிக்கின்றார்கள் கூட்டுறவு சங்கங்கள் கொள்ளைக்காரர்களின் கூடாரமாக மாறிவிட்டது.

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Год назад +28

    Mgr.என்றும்.மக்கள்.தோழர்.

    • @muraleebala7689
      @muraleebala7689 Год назад

      notfalls
      büt..
      oursgreat.dear...

    • @kumarmohan3482
      @kumarmohan3482 Год назад +1

      This is acting (Film)

    • @bingoj6624
      @bingoj6624 Год назад

      எம்ஜிஆர் எல்லாம் எங்க அண்ணன் சீமான் கால் தூசுக்கு சமம்

  • @narasimhana9507
    @narasimhana9507 Год назад +2

    படங்கள் பாடல்கள் கதை வசனங்கள் நன்றாக இருக்கும்.நேரில் அதுபோல் இருந்தால் நல்லது.

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 Год назад +18

    சூப்பர் படம் ❤️

  • @shankarsnew..3289
    @shankarsnew..3289 Год назад +1

    Ayiram sabaigalil ni nadanthal unaku malaigal Vila vendum...oru masu kurayatha mannavan endru potri pugala vendum....massss MGR avarhal🙏🙏🙏

  • @rajusekar3898
    @rajusekar3898 Год назад +6

    MGR is always great

  • @sivasailamkrishnamurthy4454
    @sivasailamkrishnamurthy4454 Год назад +3

    Great Man.. Super HERO

  • @udayprabhakar6744
    @udayprabhakar6744 Год назад +15

    Super scene.

  • @sankaricat
    @sankaricat Год назад +15

    MGR ALWAYS MGR SUPER LEGEND

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 Год назад +6

    MGR.திராவிட மாடல் இல்லை.தமிழக தெய்வம்.இல்லை ஈடு உனக்கு.

  • @ibrahimch9839
    @ibrahimch9839 Год назад +9

    We're proud of you M G R.
    Because you are a malayali from
    Palakkad...

  • @592chandran4
    @592chandran4 Год назад +2

    Super

  • @sv15arockiaraja36
    @sv15arockiaraja36 Год назад +8

    இது அந்த காலத்திற்கு ஓகே . ஆனால் தற்போது தமிழ்நாட்டின் நிலவரப்படி வடக்கன்கள் போனஸ்லாம் வேண்டாம் சார் 3 வேளை உணவு தங்க ஒரு இடம் பழைய தொழிலாளிகளுக்கு கொடுத்த சம்பளத்தில் பாதி சம்பளம் கொடுங்க சாப் போதும் 8 மணி நேரம் இல்லை 10 மணி நேரம் வேலைசெய்யுறோம் சாப்னு வந்திடுவான்.

  • @isharalakmal6647
    @isharalakmal6647 Год назад +7

    Mgr poor people is God super leader. From Sri Lanka jameela

  • @bharathrajraj6557
    @bharathrajraj6557 Год назад +16

    தமிழ் நாட்டை தனியாருக்கு கொடுத்த தலைவன் வாழ்க ..
    முதல் கார்ப்பரேட் தலைவன்

    • @noorluck4677
      @noorluck4677 Год назад

      Poda LOOSU GOOTHI LOOSU punda

    • @bharathrajraj6557
      @bharathrajraj6557 Год назад

      @@noorluck4677 அடிமையாவே சாவுங்கடா ...அடிமைக்கூதிகளே

    • @saravanane1317
      @saravanane1317 Год назад +1

      Amanda inda paradesinga avnungale company ah attai pottuduvanunga.

    • @bharathrajraj6557
      @bharathrajraj6557 Год назад

      @@saravanane1317 சரியாய் சொன்னீங்க மச்சி

  • @sekarparvathi7357
    @sekarparvathi7357 Год назад +2

    Super.ex.cm.mgr

  • @laxmihettiarachchi4398
    @laxmihettiarachchi4398 Год назад +5

    நமஸ்தே

  • @mohamedjameer6076
    @mohamedjameer6076 Год назад +5

    🌹🌹❤❤

  • @panneerpugazh1691
    @panneerpugazh1691 Год назад +1

    என் குல டேய்வம்

  • @selvaraj7025
    @selvaraj7025 Год назад +4

    மனிதர்களை மதிக்காத முதலாளிகள் இருந்தால் எந்தநிரவனமும் லாபம் ஈட்டாது நஸ்டம்தான் அடையும்

  • @ganeshsasi5617
    @ganeshsasi5617 Год назад +6

    💐🙏🙏🙏💐

  • @vijaykumarveerabhu2980
    @vijaykumarveerabhu2980 Год назад +1

    Nala muthalaigal nala tholaigal thaan natai munatra vallitharum

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Год назад +4

    "தொழிலாளி" அருமையான படம் - எம்ஜிஆர் இரசிகர்களுக்கு தலைவரின் நல்ல படங்களை இரசிக்கத்தெரியாது - "நீரும் நெருப்பும்" அற்புதமான படம் அதையே தோல்விப்படமாகியவர்களே எம்ஜிஆர் இரசிகர்களென்னும் கூழ் முட்டைகள் .

  • @chandrankrishna4663
    @chandrankrishna4663 Год назад +22

    He done what he was acting in his movies.
    That's *MGR*
    the *Gr8 MGR*
    The *Best CM of India*
    *Reel HERO* as well as *Real HERO*
    MGR is not like other Cinema Heroes such as Rajini Ajith Vijay Vijaykanth

  • @MuruganMurugan-vf9uw
    @MuruganMurugan-vf9uw Год назад

    Thalaiva neenga uruvakkuna katchiku Kanda nayellam sanda potudu .kalathin kodumai

  • @sivakumark5038
    @sivakumark5038 Год назад +1

    Good news sir

  • @hemavathyak7346
    @hemavathyak7346 Год назад +1

    ❤❤❤❤❤

  • @velusamy1170
    @velusamy1170 Год назад +1

    M. G. R. Geart man

  • @vijaykumarveerabhu2980
    @vijaykumarveerabhu2980 Год назад

    Asohkan sir good acting nampiyar also good acting entrakuma nallavargalai kuda vaithu kolla vendum atharku example this move

  • @kailasiyer
    @kailasiyer Год назад +1

    Palakkad malayali always good

  • @selvakumarana6625
    @selvakumarana6625 2 месяца назад

    These movies can be re released

  • @jacksondurai3644
    @jacksondurai3644 Год назад +1

    Ithu enna movie

  • @Vallikutti
    @Vallikutti Год назад +1

    Movie name ?

  • @jacksondurai3644
    @jacksondurai3644 Год назад

    Movie name sollunga yaravadu

  • @vijaykumarveerabhu2980
    @vijaykumarveerabhu2980 Год назад

    Iprhim mgr ayya vai oru moly yavaithu vellaiku vanga mudiyathu his Indian his legand of our India desha thorogi galuku avarai patri pesa edam ellai

  • @chidambarams4227
    @chidambarams4227 Год назад +5

    Owner must have good employees with him

  • @vijaykumarveerabhu2980
    @vijaykumarveerabhu2980 Год назад

    Oru company naala iruka karanam tholalium oru karanam

  • @Raj-zr8qk
    @Raj-zr8qk Год назад

    அந்த காலம் முதல் இந்த காலம் வரை கடன் வாங்கனும் என்றாலே சேட்ஜிதான் போல
    இவனுங்களுக்கு எங்க இருந்துதான்யா பணம் வந்துச்சு ?

  • @ponmudisundaram3526
    @ponmudisundaram3526 Год назад +3

    இது தொழிலாளி எனும் திரைப்படம்.

  • @thalaivar169
    @thalaivar169 Год назад

    Vadakans apo irutha no strick no salary increment bonus 😂😂😂

  • @martinvkumar1
    @martinvkumar1 Год назад

    A little greed spoiled his business.

  • @jeyasheelamj2350
    @jeyasheelamj2350 Год назад +2

    Whi h film name of the film

  • @srinivasank5765
    @srinivasank5765 Год назад +3

    Sun

  • @isharalakmal6647
    @isharalakmal6647 Год назад +3

    Move name please From Sri Lanka jameela

    • @mohan1771
      @mohan1771 Год назад +3

      Thozhilali

    • @s.k4969
      @s.k4969 Год назад +1

      தொழிலாளி

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain9558 Год назад

    இவர் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் தலைவர் ஆனால் சந்திரபாபு நாயுடு அவர்களை ஏன் ஏமாற்றினார் என்பது புரியவில்லை

  • @balajiveeraraghavan916
    @balajiveeraraghavan916 Год назад +8

    அந்த காலத்து சினிமா ஹீரோ. இன்னும் சினிமா ஹீரோக்கள் மாறவில்லை. சினிமா வேறு, நிஜ வாழ்க்கை வேறு. இது தான் உண்மை.

  • @madasamylakshmanaraj7804
    @madasamylakshmanaraj7804 Год назад +4

    In film he is good but what about reial life

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 Год назад +4

      He done what he was acting in his movies.
      That's *MGR*
      the *Gr8 MGR*
      The *Best CM of India*
      *Reel HERO* as well as *Real HERO*
      MGR is not like other Cinema Heroes such as Rajini Ajith Vijay Vijaykanth, etc...

    • @rajeshx1983
      @rajeshx1983 Год назад

      @ madasamy What's your point and just elaborate rather questioning

  • @sulaimansolaimuthu829
    @sulaimansolaimuthu829 Год назад +2

    Allah

  • @raghavanchaithanya9542
    @raghavanchaithanya9542 Год назад

    Makkalthilakathinuaada Aram

  • @thalaivar169
    @thalaivar169 Год назад

    Apo 9.13 la vadaken eantry

  • @j.s.vgroup1334
    @j.s.vgroup1334 Год назад

    Vadakkan varuvan

  • @Suresh-xs5rl
    @Suresh-xs5rl Год назад

    Tamil ellam mgr

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Год назад +3

    MGR.Avargalidam.Uthavi.Kettu.Naan
    Pogavillai.AthanalAvarinAruumai
    Aennaku.Thaeriyavillai.!!!!!?
    AnnalEndrai.Muthalvar.Stalinedam
    Oru.Vithavai.Penuku.Vithavai.Pension
    Kettu.ManuKoduthum..Orumannum
    Kidaikkavillai.Yar.Manithan?

  • @shafrasfuwad4142
    @shafrasfuwad4142 Год назад +2

    Plani baba puhal walha

  • @Dravidan1971
    @Dravidan1971 Год назад +7

    வசனங்கள் நன்றாக சொல்லுவார். ஆனால் ஆட்சியில் வந்த எந்த மாற்றமும் செய்யவில்லை. மனிதாபிமான உதவி செய்தாரே தவிர மக்கள் வாழ்க்கை தரம் மற்ற எதையும் செய்யவில்லை.

  • @faslooin8474
    @faslooin8474 Год назад +1

    ஒருத்தர் வாழ்க்கையில் உருப்படாமல் போக வேண்டும் என்றால் சேட்டிடம் போய் கடன் வாங்கலாம்.

  • @kmurugash9263
    @kmurugash9263 Год назад

    ஐயா எம்ஜிஆர் அவர்களே இந்தப் படத்தில் சொன்ன மாதிரி நிறைய உள்ளவன் இடத்திலிருந்து எடுத்து எதுவும் இல்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற சட்டத்தை நீங்கள் உள்ளபோதே ஏற்றிவிட்டு போயிருந்தால் இன்று உங்கள் சிலைகள் தெருவிலும் ரோட்டிலும் இருக்காது ஒவ்வொருத்தர் வீட்டிலும் இருந்திருக்கும்

  • @Shankee007
    @Shankee007 Год назад +1

    கம்பெனி லாபத்த தொழிலாளிக்கு கொடுத்தா
    ஓனர் பிச்சைதான் எடுக்கனும்

  • @Suresh-xs5rl
    @Suresh-xs5rl Год назад +2

    MGR malayalam ille.....sutthe tamilan

  • @thirupathivikranth7490
    @thirupathivikranth7490 Год назад

    Neega mutall

  • @ravivarma-ts8zm
    @ravivarma-ts8zm Год назад

    Modiji should be ashamed of his speech in parliment, unfit to be a PM , he is so childish, imatured human, not knowing the meaning of political decency, democracy, fedaralism, insane, all things s'ld be taken to the people, every thing all truth to be exposed to all people.

  • @thirupathivikranth7490
    @thirupathivikranth7490 Год назад

    Muttal

  • @jaijana1208
    @jaijana1208 Год назад

    காலில் விழும் கலாச்சார ஜெய லலிதா வை உருவாக்கினார் எம். ஜி. ஆர்.

  • @m.b.saleem.m.a.bawa.4849
    @m.b.saleem.m.a.bawa.4849 Год назад +1

    Indhu padama irundhalum unmai. Sila mudhalali(te.....ya pa....ga) ku thizhilali ondru serdhu idhey Pol paadam karppikka vendum.

  • @RK-sb7yu
    @RK-sb7yu Год назад

    தொழிலாளி

  • @aksarbasha3555
    @aksarbasha3555 Год назад +1

    0️⃣9️⃣αм.1️⃣0️⃣.ρм.тιмє..νєѕт...тσ∂αу...💧💧💧💧👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻